அப்போது கேரளாவில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற கன்டெய்னர் லாரி மோதியதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உலகின் சிறந்த மற்றும் அழகான விஷயங்களை பார்க்கவோ அல்லது தொடவோ முடியாது, அவை இதயத்தால் உணரப்பட வேண்டும். நம்பிக்கை என்பது சாதனைக்கு வழிவகுக்கும். நம்பிக்கை இல்லாமல் எதையும் செய்ய முடியாது. சாலையில் ஒரு ...